Friday, December 31, 2010

வணக்கம் நண்பர்களே

வணக்கம் நண்பர்களே , இது என் முதல் முயற்சி!
வாழ்கை நமக்கு தினமும் கற்று கொடுக்கும் அனுபவ பாடங்களை ஒன்று,  நாம் படித்துவிட்டு மறந்து விடுவோம் அல்லது
நமது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம், நான் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்... உங்களிடம்.
வெண்பனி தளத்தில் நான் எழுத போகும் அத்தனையும் நான் உணர்ந்து  கேட்டு , படித்து ,பார்த்து, ரசித்து  வியந்த அனுபவங்கள் மட்டுமே.
நான் எழுதும் பொழுது , நிச்சயம்  எதிரில் என் பேச்சை பொறுமையுடன் கேட்கும் ஒரு  நட்பு கூட்டத்தை  மனதில் வைத்தே எழுதுகிறேன்.
ஆதலால் என் ஒவ்வொரு சொல்லுக்கும் நிச்சயம் நான் தங்களின் விளக்கங்களை , விமர்சனங்களை எதிர்பார்ப்பேன்.